திருநெல்வேலி வந்தாலே.. எந்த கடைல அல்வா நல்லா இருக்கும். எங்க போய் வாங்கணும்னு தெரியாம மக்கள் கஷ்டபடக்கூடாதுனு ஆரமிச்சதுதான் ” வாங்க அண்ணாச்சி”. 15, ஜீலை,2018 ஆரமிச்சோம். தொடர்ந்து இன்று ஒவ்வொரு ஊர்களின் ஸ்பெஷல் பலகார வகைகளை அனைத்து ஊர்களுக்கும் அனுப்பி வாடிக்கையாளர்களை சம்பாதிக்கிறோம்