Showing all 5 results

AJJ மஸ்கோத் அல்வா JAR / AJJ Mascoth Halwa

470.00
அல்வா வந்ததும் நண்பர்களுக்கு கொடுக்கணும், பக்கத்து வீட்டுக்கு கொடுக்கணும்னு நிறைய வாடிக்கையாளர்கள் கேட்டாங்க.. அவங்களுக்காகவே வந்தாச்சு ஜார் மஸ்கோத் அல்வா. தேங்காய் பாலில் தரமாக செய்த முதலூர்

Nuts Halwa/ முந்திரி-பாதாம் அல்வா/ Cashew-Badham Halwa

250.00730.00
அல்வால முந்திரி இருந்து பார்த்திருப்பீங்க.. முந்திரியே அல்வாவே இருந்து பார்த்திருக்கீங்களா.. நல்லா பாருங்க.. காயல்பட்டிணம் முந்திரி பாதாம் அல்வா. ஆர்டர போடுங்க.. ருசிய பாருங்க.. நன்றி. 20

தூத்துக்குடி நெய் குச்சி மிட்டாய் / Thoothukudi nei kuchi mittai 200 Gm

370.00
நெய், முந்திரி போட்டு ருசியா செஞ்ச அருமையான தூத்துக்குடி நெய் குச்சி மிட்டாய். என்ன ருசி.. என்ன ருசி.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. அந்த பேப்பர திறந்ததுமே

தூத்துக்குடி மக்ரூன் / Tuticorin Macroon

450.001,400.00
நம்ம தூத்துக்குடி மக்ரூன் இனி உங்கள் வாங்க அண்ணாச்சியில் முந்திரியிலும் முட்டையிலும் செய்த ருசியான மக்ரூன் குழந்தைகளுக்கு பரிசளித்து மகிழுங்கள்