நாட்டு நெல்லிக்காய் ஜாம்.அட அட என்ன ? ருசி..அடிச்சுக்க முடியாது..கால் கிலோ ஒரு ஆளே உடனே சாப்பிடுவீங்க..அதுக்கு நாங்க உத்தரவாதம்.இது "வாங்க அண்ணாச்சி" தயாரிப்பு.2 மாதம் வைத்து சாப்பிடலாம்
ரோஜா, தேன் , கற்கண்டு சேர்த்து அருமையாக செய்த ரோஜா குல்கந்து. வளரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை எடுத்துகொள்ளலாம். பெரியவர்கள் 2 டீஸ்பூன் அளவும்,