கேரட் மால்ட் கேரட், நாட்டுச்சர்க்கரை, முந்திரி, பாதாம், ஏலக்காய் கலந்து தயார் செய்தது.. 100% Natural.. எந்த வித செயற்கை மனமூட்டிகளும், நிறமூட்டிகளும் சேர்க்காதது.. * நோய்
தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் நீலஞ்சம்பா அரிசியுடன், தானியம் மற்றும் நட்ஸ் சேர்த்து தயாரிக்கப்பட்ட இளம் தாய்மார்களுக்கான சத்து மாவு. கால்சியம், இரும்புச்சத்து நிறைந்தது அதனால் ரத்த சோகை
செவ்வாழை பழம் மால்ட் செவ்வாழை பழம் சாப்பிடணும்னு நிறைய பேர் எதிர்பார்ப்பாங்க.. ஆனா எல்லா பக்கமும் கிடைக்கிறதுல்ல.. அதுனாலே செவ்வாழை பழ மால்ட் ரெடி செஞ்சாஞ்சு அண்ணாச்சி.
பசுமஞ்சள், பனங்கற்கண்டு, சுக்கு, மிளகு கலந்து செய்த அருமையான மில்க் மிக்ஸ்.. ஒரு ஸ்பூன் மில்க் மிக்ஸ் எடுத்து ஒரு கிளாஸ் பாலில் கலந்து தினமும் குடிக்கவும்.