திருநெல்வேலி லெட்சுமி லாலா நெய் மைசூர் பாகு..அட அட அட..என்ன ருசி . என்ன ? ருசி..ருசி நாக்குல தாண்டவம் ஆடுது..ஆர்டர போடுங்க..நெய் மைசூர்பா சாப்பிடுங்க.4 நாட்கள் வைத்து சாப்பிடலாம்.
சிறுபருப்பு உருண்டை..
சிறுபருப்பை நன்றாக திரித்து, சர்க்கரை பொடியாக்கி, நாட்டு மாட்டு நெய் கலந்த அருமையான சிறுபருப்பு உருண்டை தயார்..
ஆர்டர போடுங்க..
ருசிய பாருங்க.
20 நாட்கள் வைத்து சாப்பிடலாம்