கொத்தவரங்காய் வத்தல் சீனரிக்காய் வத்தல், கொத்தவரங்காய் வத்தல்னு ஒவ்வொரு ஊருல ஒவ்வொரு பேரோடு வலம் வரும். தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு கொத்தவரங்காய் வத்தல் வறுத்து சாப்பிட்டால்
மணத்தக்காளி வத்தல். இதில் உள்ள கசப்புத்தன்மை வயித்துல உள்ள புண்களை, வாய்ப்புண்களை சரிசெய்யும். மணத்தக்காளி குழம்பு வைச்சு சாப்பிடுங்க. ஆரோக்கியமா இருங்க.. மணத்தக்காளி வத்தலை 6 மாதம்
வெண்டைக்காய் வத்தல் வெண்டைகாயை காய வைத்து உப்பு கலந்து தயாரான வெண்டைக்காய் வத்தல். 6 மாதம் வரை வைத்து சாப்பிடலாம் தயிர் சாதத்திற்கு வறுத்து சாப்பிடுங்கள்.