Sale!

இடியாப்ப தட்டு – 6(சிறியது) / Idiyappa Thattu

160.00

Description

பனை ஓலைல செஞ்ச அருமையான இடியாப்ப தட்டு.

இடியாப்ப மாவை இந்த தட்டுல பிழிந்து அப்படியே இட்லி சட்டில வைச்சு அவிச்சு எடுக்கணும்.

பனை ஓலை வாசனை வீடே சுத்தி வரும்..

6 தட்டு வரும்

சிறிய இட்லி சட்டி பயன்படுத்தவர்கள் இதை பயன்படுத்திக்கொள்ளலாம்

Reviews

There are no reviews yet.

Be the first to review “இடியாப்ப தட்டு – 6(சிறியது) / Idiyappa Thattu”

Your email address will not be published. Required fields are marked *