Sale!

ஊட்டி வர்க்கி / Ooty Varkey (sweetless)

160.00420.00

Clear
SKU: N/A Category:

Description

ஊட்டி வர்க்கி இனி உங்கள் இல்லம் தேடி வந்தடையும்.

திருநெல்வேலி அல்வா எப்படி தாமிரபரணி தண்ணீரின் சுவையால் ருசி கொடுக்குதோ..

அதேபோல்தான் ஊட்டி தண்ணீரின் சுவையாலும், கால நிலையாலும் வர்க்கி ருசியாக உள்ளது.

வேறெங்கு செஞ்சாலும் இந்த ருசி இருக்காது..

ஊட்டி வர்க்கி ஆர்டர போடுங்க..
ருசிய பாருங்க..

டீ காபில வைச்சு சாப்பிட நல்லா இருக்கும்

15 நாட்கள் வைத்து சாப்பிடலாம்

Additional information

Weight N/A
WEIGHT

1KG, 250GM, 500GM

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஊட்டி வர்க்கி / Ooty Varkey (sweetless)”

Your email address will not be published. Required fields are marked *