காலங்கள் என்னதான் டிஜிட்டல் மையமாக மாறினாலும்.
இன்றுவரை நம்மிடம் நிறைய பெற்றோர்கள் கேட்பது.
அண்ணாச்சி.
உங்க திருநெல்வேலிலதானே குழந்தைங்க விளையாடுற சொப்பு சாமான் செய்றாங்க.
அதையும் அனுப்பி விடுங்கனு.
எங்க குழந்தைங்களுக்கு விளையாட கொடுக்கணும்னு.
இணைச்சாச்சு அண்ணாச்சி.
தயாரிக்கும் இடத்தில் நேரடி விற்பனை.
உங்க குழந்தைகளுக்கு விளையாட சொப்பு சாமான் வாங்கி கொடுங்க.
நன்றி நன்றி நன்றி
Reviews
There are no reviews yet.