Sale!

திருநெல்வேலி Lion Brand நன்னாரி சர்பத்

230.00

Clear

Description

நம்ம ஊரு Lion Brand நன்னாரி சர்பத் இனி உங்கள் வாங்க அணணாச்சியில்..

கோடைக்காலம் ஆரமிச்சிருச்சு..

வேலைக்கு வெயிலில் அலைஞ்சிட்டு வீட்டுள்ள வந்ததுமே..

எதாச்சும் குளிர்ச்சியா குடிக்க கிடைக்காதானு மனசும், வாயும் ஏங்கும்.

டக்குனு நம்ம Lion நன்னாரி சர்பத்த திறந்து ஒரு கிளாஸ் நல்ல ஜில் தண்ணில ஒரு எலுமிச்சை 🍋 பழத்தை பிழிஞ்சு விட்டு ஒரு ஸ்பூன் நன்னாரி சர்பத் கொஞ்சம் விட்டு அப்படியே கலக்கி விட்டு குடிங்க..

அட அட அட.
சொர்க்கத்துக்கு போன மாதிரி இருக்கும்.

நம்ம ஊரு Lion Brand நன்னாரி சர்பத் சுவையே தனிதான்..

Additional information

Weight N/A
WEIGHT

1KG

Reviews

There are no reviews yet.

Be the first to review “திருநெல்வேலி Lion Brand நன்னாரி சர்பத்”

Your email address will not be published. Required fields are marked *