அல்வா வந்ததும் நண்பர்களுக்கு கொடுக்கணும், பக்கத்து வீட்டுக்கு கொடுக்கணும்னு நிறைய வாடிக்கையாளர்கள் கேட்டாங்க..
அவங்களுக்காகவே வந்தாச்சு ஜார் மஸ்கோத் அல்வா.
தேங்காய் பாலில் தரமாக செய்த முதலூர் மஸ்கோத் அல்வா.
1 ஜார்ல 25 பாக்கெட்(30 கிராம்) பாக்கெட் இருக்குதுங்க..
ஆர்டர போடுங்க..
நண்பர்களுக்கு பகிர்ந்து கொடுத்து சாப்பிடுங்க..
1 ஜார் – 470 ரூபாய் தமிழகம் முழுவதும் டெலிவரி
நன்றி.
Reviews
There are no reviews yet.