Hair Growth Oil ( Homemade Product)

690.001,485.00


  Hurry up! Sale end in:
+
  ... people are viewing this right now

Vanga Annachi Hair Growth Oil

வாங்க அண்ணாச்சியில் தயாரிக்கப்படும் ஒவ்வொரு பொருட்களுக்கும் வாடிக்கையாளர்களின் ஆதரவு தொடர்ந்து எங்களை மனமகிழச்செய்கிறது.

தொடர்ந்து அடுத்தக்கட்டமாக ஆரோக்கியமான தலைமுடிக்கு தரமான மூலிகைகளை கொண்டு எண்ணெய் தயாரித்து உள்ளோம்..

என்னென்ன பொருட்கள் இணைந்துள்ளது என்பதை முழுவதும் இணைத்துள்ளோம்.

அடங்கியுள்ள பொருட்கள்:

1. வெள்ளை கரிசாலை
2. மருதாணி
3. நீலி அவுரி
4. கருவேப்பிலை
5. செம்பருத்தி இலை
6. குப்பைமேனி
7. கீழாநெல்லி
8. வெட்டுக்காயபூண்டு
9. கற்றாழை
10. பெரிய நெல்லிக்காய்
11.அருகம்புல்
12. வெட்டி வேர்
13. ஆவாரம் பூ
14. செம்பருத்தி பூ
15. மகிழம்பூ
16. வேப்பம்பூ
17. வெந்தயம்
18. கருஞ்சீரகம்
19. சின்ன வெங்காயம்
20. வலம்புரிக்காய்
21. இடம்புரிக்காய்
22. கார்போக அரிசி
போன்ற
மூலிகைகள் சேர்த்து மரச்செக்கில் ஆட்டிய

1. தேங்காய் எண்ணெய்
2. நல்லெண்ணெய்
3.விளக்கெண்ணெய்
4. முருங்கை விதை எண்ணெய்

எண்ணெய் வகைகள் கலந்து இரும்பு சட்டியில் காய்ச்சி, 4 நாட்கள் சூரிய ஒளியில் வைத்து தயார் செய்யப்பட்டுள்ளது.

தலை முடி வளர்ச்சிக்கு உகந்தது.
உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரும்.

Ingredients :

1. Bhringraj
2. Henna
3. Indigo flowers
4. Curry leaves
5. Hibiscus flowers
6. Hibiscus leaves
7. Phyllanthus Niruri
8. Amla
9. Aloe vera
10. Fenugreek
11. Neem flower
12. Neem leaves
13. Small onion
14. Bermuda grass
15. Vetiveria ziznioides
16. Babchi dried seed
17. Kalonji
18. Tanners cassia
19. Tridax procumbens
20. Indian nettle
21. Spanish cherry flower
22. Indian screw fruit tree
23. Rose petals
24. Moringa seed
25. Cold pressed Coconut oil
26. Cold pressed Gingelly oil
27. Cold pressed Castor oil

How to use:

Pour required amount of oil onto your palm and gently massage into hair and scalp. To boost blood circulation at the hair roots.

Hair growth oil can be used all days. Can be left on your hair as such or overnight before hair wash.

Benefits:

* Makes hair thicker
* Prevents greying of hair
* Strengthens hair follicles
* Suitable for all hair types

Shelf Life : 9 Months

“Vanga Annachi Hair Growth Oil “

Hair Growth Oil எப்படி பயன்படுத்த வேண்டும்?.

தினமும் இரவு உறங்க செல்வதற்கு முன் தேய்த்துக்கொள்ளலாம்.
அல்லது காலை குளிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் தேய்த்து கொள்ளலாம்.

தினமும் தலைக்கு குளிக்க வேண்டுமா?. தலைமுடியை கழுவ வேண்டுமா??

நீங்கள் வாரத்திற்கு இரண்டு முறை அல்லது ஒரு முறை தலைக்கு குளிப்பவராக இருந்தலும் தினமும் Hair Growth Oil தேய்க்க வேண்டும்.
தினமும் தலைமுடியை கழுவா விட்டாலும் கட்டாயம் தேய்த்துக்கொள்ள வேண்டும்..

3) எவ்வளவு அளவு தேய்க்க வேண்டும்..?.

நீங்கள் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தும் அளவிலே தேய்த்துக்கொள்ள வேண்டும்.

4) ஷாம்பூ/சீயக்காய் தினமும் பயன்படுத்தலாமா?..

தினமும் தலைக்கு ஷாம்பூ பயன்படுத்த வேண்டாம். வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை ஷாம்பூ பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

FAQ

Q1. How to use Vanga Annachi Hair Growth Oil?

A1. It can be applied daily night before you hit the bed or daily morning one hour before taking your routine bath.

Q2. Should I apply Vanga Annachi Hair Growth Oil even if I take Head bath only twice a week?

A2. Even if you are taking Head bath once a week, Vanga Annachi Hair Growth Oil should be applied daily for better results.

Q3. How much Vanga Annachi Hair Growth Oil should I apply?

A3. The same amount as normal Coconut Oil.

Q4. Can I use Shampoo/Sihaikaai ?

A4. Daily usage of Shampoo shall be avoided. It can be used once or twice if needed.

Weight N/A
Liter

1Ltr, 250ml, 500ml

Based on 0 reviews

0.00 Overall
0%
0%
0%
0%
0%
Be the first to review “Hair Growth Oil ( Homemade Product)”

Your email address will not be published. Required fields are marked *

Write a review

Reviews

There are no reviews yet.

SKU: VA71528 Category:  Tags: , , , ,
My Cart
Close Wishlist
Close Recently Viewed
Categories