Sale!

Tirunelveli Iruttukadai halwa / திருநெல்வேலி இருட்டுகடை அல்வா

(7 customer reviews)

320.00490.00

நம்ம திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா இனி உங்கள் இல்லம் தேடி.

1 வாரம் வைத்து சாப்பிடலாம்.

Clear

Description

திருநெல்வேலினாலே எல்லாருக்கும் நியாபகம் வருவது அல்வாதான்.

திருநெல்வேலில இருந்து எந்த ஊருக்கு போனாலும் டேய் இருட்டுக்கடை அல்வா வாங்கிட்டு வந்துருடானு சொல்லாதவங்களே இருக்கமாட்டார்கள்.

தாமிரபரணி தண்ணீரின் ருசியால் இத்தனை பேர் பெற்றது திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா.

ஆர்டர போடுங்க.

வாங்கி அனுப்புறோம்.

ருசிய பாருங்க..

இருட்டுக்கடை அல்வா

1 கிலோ – 490 ரூபாய்

மற்ற கடை அல்வா (சாந்தி, லெட்சுமி விலாஸ்) கடை

1 கிலோ – 415 ரூபாய் மட்டுமே.

Additional information

Weight N/A
WEIGHT

1KG, 250GM, 500GM, 750GM

7 reviews for Tirunelveli Iruttukadai halwa / திருநெல்வேலி இருட்டுகடை அல்வா

  1. K Muthuraj

    Good

  2. Karthikeyan

    Super

  3. baburaj.w96

    Veraaaa levellllll ????

  4. Barathiraja V (verified owner)

    Super taste

  5. சரவணன்

    மிகவும் அருமை

  6. E ponraj

    Good

  7. Karthikeyan

    Good

Add a review

Your email address will not be published. Required fields are marked *