Sale!

Lockdown Combo

350.00

Lock Down Combo.

ஆர்டர போடுங்க..

ருசிய பாருங்க..

SKU: VA-SKU-LCKC Category:

Description

Lockdown Combo

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு போட்டாங்களே..

என்ன பண்றது..

வீட்ல குழந்தைங்க வேற சாப்பிட அத செஞ்சு கொடுங்க.. இத செஞ்சு கொடுங்கனு அடம்பிடிக்குமே..

என்ன பணறது..

நம்ம தென்னக பலகாரங்களை வாங்கி கொண்டாடுங்க அண்ணாச்சி..

Lock Down ஐ கொண்டாடுங்க..

வியாழக்கிழமை ஆர்டர போடுங்க..

1/4 கிலோ திருநெல்வேலி அல்வா
1/4 கிலோ இனிப்பு பூந்தி
1/4 கிலோ திருநெல்வேலி மிக்சர்

350 ரூபாய் மட்டுமே..

இலவச டெலிவரி..

வியாழக்கிழமை அனுப்புறோம்..

ஞாயிற்றுக்கிழமை Lockdown சிறப்பா கொண்டாடுங்க.

நன்றி.

Additional information

Weight .749 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “Lockdown Combo”

Your email address will not be published. Required fields are marked *