Nagercoil Banana chips / நாகர்கோவில் சிப்ஸ்
₹265.00 – ₹590.00
Enjoy the crispy, crunchy taste of Nagercoil Banana Chips, made from fresh Nendran plantains and seasoned with a blend of spices. These authentic South Indian chips are fried to perfection in palm oil, offering a savory snack that’s perfect for any occasion.
தமிழக மாநிலத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு அழகான ஊர் தான் நாகர்கோவில். அது மட்டும் அல்லாமல் கன்னியாகுமரியின் தலைநகரம் நாகர்கோவில் தான். எந்த ஊரில்லும் இல்லாத ஒரு சிறப்பு இந்த ஊருக்கு உள்ளது. ஸ்ரீ நாகராஜாவின் திருகோயில் இங்கு தான் அமைந்துள்ளது, அதனால்தான் நாகர்கோவில் என அழைக்கபடுகிறது. மற்றொரு சிறப்பு, இந்த ஊரில் தயாரிக்கப்படும் சுத்தமான மொறு மொறு நேந்திரம் சிப்ஸ். இந்த சிப்ஸ் எனப்படுவது, அனைத்து வகை சைவ உணவுக்கு சைடு டிஷ் ஆகா செயல்படுகிறது மற்றும் மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் போன்றும் சாப்பிடலாம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிப்ஸ் சுவைக்காத ஆளே இல்லை. அதுவும் நாகர்கோவில் சிப்ஸ் ஒரு தனித்துவமான உணவுப்பொருள். நாகர்கோவிலில் சிப்ஸ் தயாரிப்பது ஒரு பரம்பரியான கலையாக கையாண்டு வருகிறார்கள்.
Nendran Chips making in nagercoil has a unique taste and appearance. It will be little thicker than usual Kerala chips and puffed up on the surface. The salty, spices taste that you relish while consuming the Nagercoil Nendran chips will be divine. Nagercoil chips are one of those rare snacks which will make it tough to stop once you start consuming.
Ingredients :
Raw Nendram plantain, Salt, Pepper Powder, Chili Powder, Asafoetida Powder, Refined Palm oil.
ShelfLife: 30 days
weight | 1KG, 250GM, 500GM |
---|
5 |
|
0 |
4 |
|
0 |
3 |
|
0 |
2 |
|
0 |
1 |
|
0 |
Related Products
53 in stock
திருநெல்வேலி மிச்சர் இனி உங்கள் இல்லம் தேடி..
ஒரு வாரம் வைத்து சாப்பிடலாம்
Thatai is a crispy, traditional South Indian snack made from rice flour and spices. With a light, crunchy texture, this savory treat is perfect for enjoying with tea or as an anytime snack, bringing authentic Tamil Nadu flavors to your table.
Ellu Urundai traditional sesame balls made with home-grown sesame seeds and organic naatu sarkarai. Rich in calcium and essential nutrients, this healthy snack from Tirunelveli offers a naturally sweet taste perfect for health-conscious snack lovers.
மொறு மொறுப்பான பட்டர் முறுக்கு.
அருமையான ஸ்நாக்ஸோடு மாலை நேரத்தை கொண்டாடுங்கள்.
1 மாதம் வைத்து சாப்பிடலாம்
நம்ம ஊர் மொறு மொறு காரபூந்தி இனி உங்கள் வாங்க அண்ணாச்சியில்.
1 மாதம் வைத்து சாப்பிடலாம்
87 in stock
“Indulge in the crispy goodness of Pakkoda, a traditional South Indian snack made with a flavorful blend of spices. Perfect for tea time or festive occasions, these crunchy treats are deep-fried to golden perfection, offering a satisfying snack experience
80 in stock
ருசியான மொறு மொறுப்பான மசாலா கடலை(masala kadalai) இனி உங்கள் வாங்க அண்ணாச்சியில்
1 மாதம் வைத்து சாப்பிடலாம்
நம்ம திருநெல்வேலி தேன் குழல் முறுக்கு இனி உங்கள் வாங்க அண்ணாச்சியில்
காலை மாலை நேர டீ க்கு அருமையான Combination
57 in stock
திருநெல்வேலி ஓமப்பொடி இனி உங்கள் இல்லம் தேடி.
மாலை நேரத்தை ருசியான ஓமப்பொடியோடு கொண்டாடுங்கள்
Reviews
There are no reviews yet.