Sale!

நெல்லை தேன் / Nellai Honey

400.00640.00

Clear

Description

“நெல்லை தேன்”

தேன் நாம எப்பவுமே ஒரே தேன் கேரளாவுல எஸ்டேட்ல பெட்டி வைச்சு வளர்க்கிற தேன் வாங்கி நம்ம வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிட்டு இருந்தோம்..

நம் வாடிக்கையாளர்களுக்கும் அனைவருக்குமே கொடுத்துட்டு இருக்கோம்..

குழ்ந்தை பெத்தவங்களுக்கு மருந்துக்கு கொடுக்கிறதுக்குதான் நம்மகிட்ட அடிக்கடி வாங்குவாங்க..

அனைத்து வாடிக்கையாளர்களுமே அருமையாக இருக்குனு சொல்வாங்க..

திருநெல்வேலியிலேயே நிறைய இடங்களுக்கு டெலிவரி கொடுத்துட்டு இருக்கோம்.

இப்போ புதுசா தேடி பிடிச்சு இணைச்சிருக்கோம்.

எப்பவும் போல நம்ம வீட்டுக்கு வாங்கி பயன்படுத்தி பார்த்தோம்.

அருமையா இருந்துச்சு…
சென்னைல இருக்கிற நம்ம அண்ணன் வீட்டுக்கு அனுப்புனோம்..
அங்கேயும் நல்ல ரிசல்ட்.

சரி.

அப்புறம் என்ன வாங்க அண்ணாச்சில இணைச்சிருவோமா..

சரி இணைச்சிருவோம்னு..
இன்னைக்கு அதுக்கான வேலைய ஆரமிச்சாச்சு..

அருமையா இருக்கு.
நல்ல கெட்டியா இருக்கு..

கோதுமை Bread வாங்குனேன்..
அப்படியே நல்லா தேன தடவி சாப்பிட்டேன்..

அட அட அட..
என்ன ருசி..
என்ன ருசி..

ஆர்டர போடுங்க..
ருசிய பாருங்க..

ஆரோக்கியமா இருங்க.

Additional information

Weight N/A
WEIGHT

1KG, 500GM

Reviews

There are no reviews yet.

Be the first to review “நெல்லை தேன் / Nellai Honey”

Your email address will not be published. Required fields are marked *