250 கிராம் கறிவேப்பிலை பொடி
250 கிராம் முடக்கத்தான் பொடி
250 கிராம் முருங்கை இலை பொடி
சர்க்கரை நோயில் இருந்து நம்மை பாதுகாக்கும் முருங்கை இலை பொடி
கெட்ட கொழுப்பை குறைக்கும் கறிவேப்பிலை பொடி
மூட்டு வலியை குணப்படுத்தும் முடக்கத்தான் பொடி
இளம் வெயிலில் நன்றாக காய வைத்து பொடி செய்து எந்த வித கலப்படம் இல்லாமல் தரமாக வழங்குகிறோம்.
தினமும் பாலில் கலந்து குடிக்கலாம்.
அல்லது மதிய வேளையில் மோர் குடிக்கும்பொழுது கலந்து குடிக்கலாம்.
தோசை மாவுடன் ஒரு ஸ்பூன் பொடி போட்டு கலக்கி தோசை சுட்டு சாப்பிடலாம்.
சப்பாதி மாவு பிசையும்பொழுது பொடி கலந்து கொள்ளலாம்.
அதிக ஆரோக்கியம் நிறைந்தது..
ஆர்டர போடுங்க..
ஆரோக்கியமா இருங்க..
நன்றி
Anonymous (verified owner) –