Sale!

Sample Combo

919.00

Description

சாம்பிள் காம்போ..

அப்படி கேளுங்க அண்ணாச்சி..

நம்ம திருநெல்வேலி அல்வா, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, நாகர்கோவில் சிப்ஸ் எல்லாமே கொஞ்சம் கொஞ்சம் சாப்பிடணும்னு ஆசைபடுறவங்களுக்காகவே எல்லா பொருளையும் 100 கிராம் அனுப்புறோம் அண்ணாச்சி..

அதுதான் சாம்பிள் காம்போ..

அட அருமையா இருக்கே அண்ணாச்சி..
என்னலாம் இருக்கும் அண்ணாச்சி சாம்பிள் காம்போல..

எல்லாமே 100 கிராம் இருக்கும் அண்ணாச்சி..

திருநெல்வேலி அல்வா
பேரீட்சை அல்வா
கருப்பட்டி அல்வா
பழ அல்வா
அசோகா அல்வா
ரோசாப்பூ அல்வா
மசாலா மிக்சர்
மிளகு காரச்சேவு
ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா
மினி தட்டை
மனோஹரம்
நாகர்கோவில் சிப்ஸ்
முள்ளு முறுக்கு
பாளையங்கோட்டை துக்கடா
அரிசிமாவு சீவல்

Additional information

Weight 0.699 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “Sample Combo”

Your email address will not be published. Required fields are marked *