திருநெல்வேலி பெரிய மிக்சர் / Periya Mixture
₹240.00 – ₹590.00
அட அட.
அப்படியே டீ ய குடிச்சிட்டே..
ஒரு கைல அப்படி ஒரு அள்ளு அள்ளி வாய்ல போட்டுட்டே கத பேசுற சுகம் இருக்கே..
ஆர்டர போடுங்க..
திருநெல்வேலி லெட்சுமி லாலா பெரிய மிக்சர சாப்பிடுங்க..
15 நாட்கள் வைத்து சாப்பிடலாம்.
Weight | N/A |
---|---|
weight | 1KG, 250GM, 500GM |
5 |
|
0 |
4 |
|
0 |
3 |
|
0 |
2 |
|
0 |
1 |
|
0 |
Thank you!
Your review has been submittedRelated Products
சுக்கு கலந்து தயாரிக்கப்பட்ட திரிகடுகம் கருப்பட்டி.சளித்தொல்லை இருந்தால் நிச்சயம் திரிகடுகம் கருப்பட்டி கலந்து குடிங்க.. சளித்தொல்லை சுத்தமா நீங்கிரும்
Out of stock
திருநெல்வேலி சாந்தி ஸ்வீட்ஸ் அல்வா
அட அட அட..
என்ன ருசி . என்ன ? ருசி..
ஆர்டர போடுங்க..இனி உங்கள் வீட்டுக்கே வரவழைத்து திருநெல்வேலி சாந்தி ஸ்வீட்ஸ் அல்வா
சாப்பிடுங்க.
1 வாரம் வைத்து சாப்பிடலாம்.
நம்ம ஊர் மொறு மொறு காரபூந்தி இனி உங்கள் வாங்க அண்ணாச்சியில்.
1 மாதம் வைத்து சாப்பிடலாம்
87 in stock
240 in stock
திருநெல்வேலி மிச்சர் இனி உங்கள் இல்லம் தேடி..
ஒரு வாரம் வைத்து சாப்பிடலாம்
திருநெல்வேலி லெட்சுமி லாலா ஷ்பெஷல் அல்வா
அட அட அட..
என்ன ருசி . என்ன ? ருசி..
ருசி நாக்குல தாண்டவம் ஆடுது..
ஆர்டர போடுங்க..
ஷ்பெஷல் அல்வா
சாப்பிடுங்க.
1 வாரம் வைத்து சாப்பிடலாம்
நம்ம திருநெல்வேலி தேன் குழல் முறுக்கு இனி உங்கள் வாங்க அண்ணாச்சியில்
காலை மாலை நேர டீ க்கு அருமையான Combination
57 in stock
வீட்டுத்தயாரிப்பு பருப்புசாதப் பொடி
ருசியான மொறு மொறுப்பான மசாலா கடலை இனி உங்கள் வாங்க அண்ணாச்சியில்
1 மாதம் வைத்து சாப்பிடலாம்
தரமான காய்ந்த வெள்ளாடு கறி(உப்புக்கண்டம்) இனி உங்கள் இல்லம் தேடி
ரிங் முறுக்கு, சுருள் முறுக்கு, ஆந்திரமுறுக்குனு பல பேர்ல சுத்துர நம்ம ஊரு ரவுண்டு முறுக்கு இனி உங்கள் வாங்க அண்ணாச்சியில்.
மாலை நேர சுவையான ஸ்நாக்ஸ்.
Reviews
There are no reviews yet.