Uppukandam (Dry Mutton)
₹975.00 – ₹3,175.00
தரமான காய்ந்த வெள்ளாடு கறி(உப்புக்கண்டம்) இனி உங்கள் இல்லம் தேடி
உப்புக்கண்டம்.
காய்ந்த ஆட்டுக்கறி.
எவ்வளவு உப்புக்கண்டம் வேணும்னு சொல்லுங்க .
தரமான வெள்ளாடு வாங்கி சுத்தப்படுத்தி காயப்போட்டு ஒரு வாரத்தில் அனுப்பி வைக்கிறோம்
weight | 100GM, 1KG, 250GM, 500GM |
---|
Based on 0 reviews
|
|
0% |
|
|
0% |
|
|
0% |
|
|
0% |
|
|
0% |
Only logged in customers who have purchased this product may leave a review.
Write a reviewRelated Products
கோவில்பட்டி எள்ளுமிட்டாய் இனி உங்கள் இல்லம் தேடி
சத்தான ருசியான எள்ளுமிட்டாயை குழந்தைகளுக்கு கொடுங்கள்.
2 மாதம் வைத்து சாப்பிடலாம்
நம்ம ஊரு சீனி மிட்டாய் இனி உங்கள் வாங்க அண்ணாச்சியில்.
மொறு மொறு சீனிமிட்டாய் ஆர்டர போடுங்க.
ஆனந்தமா சாப்பிடுங்க.
79 in stock
திருநெல்வேலி லெட்சுமி லாலா ஷ்பெஷல் அல்வா
அட அட அட..
என்ன ருசி . என்ன ? ருசி..
ருசி நாக்குல தாண்டவம் ஆடுது..
ஆர்டர போடுங்க..
ஷ்பெஷல் அல்வா
சாப்பிடுங்க.
1 வாரம் வைத்து சாப்பிடலாம்
திருநெல்வேலி ஓமப்பொடி இனி உங்கள் இல்லம் தேடி.
மாலை நேரத்தை ருசியான ஓமப்பொடியோடு கொண்டாடுங்கள்
நம்ம ஊர் மொறு மொறு காரபூந்தி இனி உங்கள் வாங்க அண்ணாச்சியில்.
1 மாதம் வைத்து சாப்பிடலாம்
88 in stock
ருசியான மொறு மொறுப்பான மசாலா கடலை இனி உங்கள் வாங்க அண்ணாச்சியில்
1 மாதம் வைத்து சாப்பிடலாம்
சுக்கு கலந்து தயாரிக்கப்பட்ட திரிகடுகம் கருப்பட்டி.சளித்தொல்லை இருந்தால் நிச்சயம் திரிகடுகம் கருப்பட்டி கலந்து குடிங்க.. சளித்தொல்லை சுத்தமா நீங்கிரும்
திசையன்விளை மஸ்கோத் அல்வா இனி உங்கள் இல்லம் தேடி
திருநெல்வேலி மிச்சர் இனி உங்கள் இல்லம் தேடி..
ஒரு வாரம் வைத்து சாப்பிடலாம்
Reviews
There are no reviews yet.