அல்வா வந்ததும் நண்பர்களுக்கு கொடுக்கணும், பக்கத்து வீட்டுக்கு கொடுக்கணும்னு நிறைய வாடிக்கையாளர்கள் கேட்டாங்க.. அவங்களுக்காகவே வந்தாச்சு ஜார் மஸ்கோத் அல்வா. தேங்காய் பாலில் தரமாக செய்த முதலூர்
நாட்டு நெல்லிக்காய் ஜாம்.அட அட என்ன ? ருசி..அடிச்சுக்க முடியாது..கால் கிலோ ஒரு ஆளே உடனே சாப்பிடுவீங்க..அதுக்கு நாங்க உத்தரவாதம்.இது "வாங்க அண்ணாச்சி" தயாரிப்பு.2 மாதம் வைத்து சாப்பிடலாம்