Need Help With Your Order?
Questions about our products, shipping, or an existing order? Contact our support team—we’re happy to help.
பீட்ரூட், நாட்டுச்சர்க்கரை, ஏலக்காய், பாதாம், முந்திரி அனைத்தும் கலந்து தயாரான அருமையான பீட்ரூட் மால்ட். எந்தவித கெமிக்கல் கலவையும் இல்லாததே எங்களின் சிறப்பு. ஆர்டர் வந்ததுமே தயார் செய்து அனுப்புகிறோம்!
A vibrant, naturally sweet beetroot malt made fresh to order — no chemicals, no artificial colours, just pure homemade goodness in every sip.
Beetroot, Unrefined Jaggery Powder, Cashew, Almond, Cardamom.
Shelf Life: 4 months from date of manufacture.