சுக்கு மல்லி காபி
1 ஸ்பூன் சுக்கு மல்லி பொடிய எடுத்து 200 மிலி தண்ணீர்ல போட்டு நல்ல கொதிக்க விடுங்க..(3-5 நிமிஷம்)..
அப்புறம் வடிகட்டி குடிங்க..
அட அட அட..
கொதிக்கும்பொழுதே வீடு முழுக்க சுக்கு வாசனை வீசுமே..
ஆர்டர போடுங்க..
ஆரோக்கியமா இருங்க..
இனிப்பிற்காக நாட்டுச்சர்க்கரை சேர்த்திருப்போம். இன்னும் இனிப்புச்சுவை தேவைப்பட்டால் சர்க்கரை கலந்து கொள்ளவும்
நன்றி.
6 மாதம் வைத்து பயன்படுத்தலாம்
Ingredients :Chukku, Coriander seeds, Pepper, Licorice, Thulasi, Turmeic, Thippili, Cane Jagerry,
How to use :Take 1 tspn of Chukku malli powder and add with 200 ml of water and boil for 3-5 mins, and server hot. If need Can add Honey/Jaggery for Sweetness
Benefits :
1. Chukku Coffee cures the muscle pains ie, fibromyalgia symptom, head ache, vomiting.
2. Chukku Coffee cures stomach pain and fever.
3. Chukku kappi drink that boosts immunity, relief from flu.
Shelf Life:6 months