கேரட் மால்ட்
கேரட், நாட்டுச்சர்க்கரை, முந்திரி, பாதாம், ஏலக்காய் கலந்து தயார் செய்தது..
100% Natural..
எந்த வித செயற்கை மனமூட்டிகளும், நிறமூட்டிகளும் சேர்க்காதது..
* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது
* கண்பார்வை பலப்படுகிறது.
* தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
* நீரிழிவு அளவை கட்டுக்குள் வைக்கிறது
* முகம் பொலிவடையும்
Ingredients
Carrot, Unrefined Jaggery powder, Cashew, Almond and Cardamom
Usage
* Take 1.5 tbsp of Carrot malt 100 ml of hot/cold milk, stir well and serve.
* Don't boil it along with milk.
* Carrot malt powder can be used in number of products like kheer, smoothies, cakes, muffins and health mixes.
Health Benefits :
For good Eyesight
Improves Hair growth
Supports for healthy skin