'- இதய நோய்களில் இருந்து நாட்டுச் சர்க்கரை காக்கும்.
- நோய் எதிர்ப்பு சக்தியை வலுவூட்டும்.
- புற்று நோய் பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும்.
- இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைந்திருந்தால் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவில் இதுவும் ஒன்று.
- நாட்டு சர்க்கரையை அதிகம் உபயோகிப்பதன் மூலம் இந்த கொழுப்பு சேர்மானத்தை தடுக்க முடியும்.
- இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.