Ingredients :
கரிசலாங்கண்ணி,
பொன்னாங்கண்ணி வேர்,
முசுமுசுக்கை வேர் ,
சீந்தில் வேர்,
விளக்கெண்ணெய் மற்றும் வெண்ணெய்
பாரம்பரிய முறைப்படி தீபச்சுடர் ஏற்றி அதில் இருந்து படியும் கரி துகள்களை கொண்டு உருவாக்கப்பட்ட மை
கண்களுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும்.கண்களுக்கு பார்வை தெளிவைக் கொடுக்கும். சிறு குழந்தைகளுக்கும் பயன்படுத்தலாம். தினமும் இரவு தூங்கும் முன் கண்களுக்கு மை இட்டு வர உடல்குளிர்ச்சியை மேம்படுத்தும், கண்களை தூய்மையாக்கும்.
Shelf Life : 1 Year