முளைகட்டிய ராகி மாவு / Sprouted Ragi Powder
முளைகட்டிய ராகி மாவு என்பது சிறந்த நாட்டு உணவாகும், இதில் மிக அதிக அளவிலான கால்சியம் மற்றும் இரும்பு சத்து அடங்கியுள்ளது.
- முளைகட்டிய ராகி மாவில் மிக அதிக அளவில் கால்சியம், இரும்பு சத்து உள்ளது.
- பெண்களும், குழந்தைகளுக்கும் மிகவும் நல்லது.
- முளைகட்டிய ராகி மாவில் தோசை, லட்டு செய்து சாப்பிடுங்கள்..
- 4 மாதம் வைத்து கொள்ளலாம்.
Benefits of Sprouted Ragi Powder:
- Rich in Calcium (10X more than wheat and rice)
- Aids in natural weight management
- Promotes hair and skin health
- Helps prevent diabetes and ensures good digestion
-
Relieves stress and promotes relaxation
Preparation:
- Mix 2 tbsp of powder in 1 cup of water without lumps.
- Heat on a low flame for 10 minutes, stirring continuously.
- Add milk and sweetener (if desired) and enjoy!
Shelf Life: 4 months from the packaging date.
• Ragi - 10X the calcium of wheat and rice Sprouting ragi increases protein content and makes nutrients easier to absorb