லெட்சுமி லாலா பக்கோடா / Pakkoda
திருநெல்வேலி லெட்சுமி லாலா கடை பக்கோடா
அட அட.
அப்படியே டீ ய குடிச்சிட்டே..
ஒரு கைல அப்படி ஒரு அள்ளு அள்ளி வாய்ல போட்டுட்டே கத பேசுற சுகம் இருக்கே..
ஆர்டர போடுங்க..
திருநெல்வேலி லெட்சுமி லாலா கடை பக்கோடா சாப்பிடுங்க..
1 வாரம் வைத்து சாப்பிடலாம்.
Crunchy, flavorful, and perfectly spiced, Pakkoda is a traditional South Indian snack that’s ideal for tea time. Made with a blend of spices and deep-fried to crispy perfection, it offers the perfect balance of crunch and flavor. Whether you're hosting friends or enjoying a quiet evening, Pakkoda is the go-to snack for every occasion. Perfect for tea time or festive gatherings, this savory treat is sure to satisfy your cravings.