வெந்தயத்தை நன்றாக நான்கு நாட்கள் பராமரித்து முளைகட்டிய பின் அதை நிழலில் காய வைத்து பவுடராக அரைத்து வைத்துள்ளோம்.
சுகர் உள்ளவர்கள் அனைவரும் தினமும் காலையில் சாப்பாட்டுக்கு முன் ஒரு 5 கிராம்.. அல்லது ஒரு ஸ்பூன் அளவு எடுத்துக்கொண்டு
தண்ணீரிலோ அல்லது மோரிலோ கலந்து குடிக்கலாம்..