- இனிப்பு சேவு /Inippu Sevu ₹265.00 – ₹590.00Select options
நம்ம ஊர் திருவிழாவுல இனிப்பு சேவுக்காக அழுது அடம்பிடிச்சிருப்போம்.
இனி மொறு மொறு இனிப்பு சேவு உங்கள் வாங்க அண்ணாச்சியில்.
2 வாரம் வைத்து சாப்பிடலாம்
81 in stock
- துக்கடா /Thukkada ₹320.00 – ₹590.00Select options
டீ காபிக்கு ஒரு அருமையான காம்பினேஷன்..
ஒரு கை துக்கடா(thukkada) எடுத்து போட்டுட்டு சாப்பிட்டே டீ ய குடிக்கிற சுகமே தனிதான்..
ஆர்டர போடுங்க..
ருசிய பாருங்க..1 மாதம் வைத்து சாப்பிடலாம்.
80 in stock