Beetroot Malt/ பீட்ரூட் மால்ட்
₹360.00 – ₹975.00
பீட்ரூட் மால்ட்
பீட்ரூட், நாட்டுச்சர்க்கரை, ஏலக்காய், பாதாம், முந்திரி அனைத்தும் கலந்து தயாரான அருமையான பீட்ரூட் மால்ட் ரெடி..
எந்தவித கெமிக்கல் கலவையும் இல்லாததே எங்களின் சிறப்பு..
ஆர்டர போடுங்க..
ஆரோக்கியமா இருங்க..
அனைத்துமே ஆர்டர் வந்ததுமே தயார் செய்து அனுப்புகிறோம்.
நன்றி.
Ingredients
beetroot, Unrefined Jaggery powder, Cashew, Almond and Cardamom
Usage
Take 1.5 tbsp of Beetroot malt 100 ml of hot/cold milk, stir well and serve.
• Don’t boil it along with milk.
• Beetroot malt powder can be used in number of products like kheer, smoothies, cakes, muffins and health mixes.
Health benefits :
Its a hemoglobin enhancer
Boosts immunity and stamina
Supports for healthy skin
Shelf Life :
4 months
Weight | N/A |
---|---|
weight | 1KG, 250GM, 500GM |
Based on 0 reviews
|
|
0% |
|
|
0% |
|
|
0% |
|
|
0% |
|
|
0% |
Related Products
ABC (Malt Home Made Health Drink) Apple, beetroot, and carrot mixed malt is a nutritious and refreshing beverage. It’s a delightful blend of flavors, packed with vitamins and minerals. It’s a perfect choice for a healthy and energizing drink.
திருநெல்வேலி சாந்தி ஸ்வீட்ஸ் அல்வா
அட அட அட..
என்ன ருசி . என்ன ? ருசி..
ஆர்டர போடுங்க..இனி உங்கள் வீட்டுக்கே வரவழைத்து திருநெல்வேலி சாந்தி ஸ்வீட்ஸ் அல்வா
சாப்பிடுங்க.
1 வாரம் வைத்து சாப்பிடலாம்.
தரமான பனைக்கருப்பட்டி இனி உங்கள் வாங்க அண்ணாச்சியில்.
சுத்தமான கருப்பட்டியை இனி உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்
4 மாதம் வரை வைத்துக்கொள்ளலாம்.
நம்ம ஊர் திருவிழாவுல இனிப்பு சேவுக்காக அழுது அடம்பிடிச்சிருப்போம்.
இனி மொறு மொறு இனிப்பு சேவு உங்கள் வாங்க அண்ணாச்சியில்.
2 வாரம் வைத்து சாப்பிடலாம்
81 in stock
ரிங் முறுக்கு, சுருள் முறுக்கு, ஆந்திரமுறுக்குனு பல பேர்ல சுத்துர நம்ம ஊரு ரவுண்டு முறுக்கு இனி உங்கள் வாங்க அண்ணாச்சியில்.
மாலை நேர சுவையான ஸ்நாக்ஸ்.
திருநெல்வேலி ஓமப்பொடி இனி உங்கள் இல்லம் தேடி.
மாலை நேரத்தை ருசியான ஓமப்பொடியோடு கொண்டாடுங்கள்
திருநெல்வேலி மிச்சர் இனி உங்கள் இல்லம் தேடி..
ஒரு வாரம் வைத்து சாப்பிடலாம்
மொறு மொறுப்பான பட்டர் முறுக்கு.
அருமையான ஸ்நாக்ஸோடு மாலை நேரத்தை கொண்டாடுங்கள்.
1 மாதம் வைத்து சாப்பிடலாம்
Reviews
There are no reviews yet.