முளைகட்டிய ராகி மாவு 1 கிலோ Sprouted Ragi Powder 1 Kg
₹460.00 Original price was: ₹460.00.₹310.00Current price is: ₹310.00.
முளைகட்டிய ராகி மாவு, உங்கள் குழந்தைகளுக்கான மிகச்சிறந்த ஊட்டச்சத்து கொண்ட ஆரோக்கிய உணவாகும். இது கால்சியம் மற்றும் இரும்பு சத்து அதிகமாகக் கொண்டுள்ளது, மேலும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் உதவுகிறது. இதை தோசை, லட்டு போன்ற உணவுகளில் பயன்படுத்தலாம். எளிதில் செரிக்கப்படும் மற்றும் நன்மைகள் பல உள்ளதாக, இது 4 மாதங்கள் வரை கையாளலாம்.
முளைகட்டிய ராகி மாவு / Sprouted Ragi Powder
முளைகட்டிய ராகி மாவு என்பது சிறந்த நாட்டு உணவாகும், இதில் மிக அதிக அளவிலான கால்சியம் மற்றும் இரும்பு சத்து அடங்கியுள்ளது.
- முளைகட்டிய ராகி மாவில் மிக அதிக அளவில் கால்சியம், இரும்பு சத்து உள்ளது.
- பெண்களும், குழந்தைகளுக்கும் மிகவும் நல்லது.
- முளைகட்டிய ராகி மாவில் தோசை, லட்டு செய்து சாப்பிடுங்கள்..
- 4 மாதம் வைத்து கொள்ளலாம்.
Benefits of Sprouted Ragi Powder:
- Rich in Calcium (10X more than wheat and rice)
- Aids in natural weight management
- Promotes hair and skin health
- Helps prevent diabetes and ensures good digestion
- Relieves stress and promotes relaxation
Preparation:
- Mix 2 tbsp of powder in 1 cup of water without lumps.
- Heat on a low flame for 10 minutes, stirring continuously.
- Add milk and sweetener (if desired) and enjoy!
Shelf Life: 4 months from the packaging date.
• Ragi – 10X the calcium of wheat and rice Sprouting ragi increases protein content and makes nutrients easier to absorb
Weight | 0.999 kg |
---|
5 | 0 | |
4 | 0 | |
3 | 0 | |
2 | 0 | |
1 | 0 |
Related Products
சிறுபருப்பு உருண்டை..
சிறுபருப்பை நன்றாக திரித்து, சர்க்கரை பொடியாக்கி, நாட்டு மாட்டு நெய் கலந்த அருமையான சிறுபருப்பு உருண்டை தயார்..
ஆர்டர போடுங்க..
ருசிய பாருங்க.20 நாட்கள் வைத்து சாப்பிடலாம்
ரிங் முறுக்கு, சுருள் முறுக்கு, ஆந்திரமுறுக்குனு பல பேர்ல சுத்துர நம்ம ஊரு ரவுண்டு முறுக்கு இனி உங்கள் வாங்க அண்ணாச்சியில்.
மாலை நேர சுவையான ஸ்நாக்ஸ்.
தரமான காய்ந்த வெள்ளாடு கறி(உப்புக்கண்டம்) இனி உங்கள் இல்லம் தேடி
அதிக புரதசத்து நிறைந்த நெய் பொரிகடலை உருண்டை உங்கள் இல்லம் தேடி
கோவில்பட்டி எள்ளுமிட்டாய் இனி உங்கள் இல்லம் தேடி
சத்தான ருசியான எள்ளுமிட்டாயை குழந்தைகளுக்கு கொடுங்கள்.
2 மாதம் வைத்து சாப்பிடலாம்
Out of stock
நம்ம ஊர் திருவிழாவுல இனிப்பு சேவுக்காக அழுது அடம்பிடிச்சிருப்போம்.
இனி மொறு மொறு இனிப்பு சேவு உங்கள் வாங்க அண்ணாச்சியில்.
2 வாரம் வைத்து சாப்பிடலாம்
81 in stock
வீட்டுத்தயாரிப்பு சாம்பார் பொடி
நம்ம திருநெல்வேலி தேன் குழல் முறுக்கு இனி உங்கள் வாங்க அண்ணாச்சியில்
காலை மாலை நேர டீ க்கு அருமையான Combination
57 in stock
ருசியான மொறு மொறுப்பான மசாலா கடலை(masala kadalai) இனி உங்கள் வாங்க அண்ணாச்சியில்
1 மாதம் வைத்து சாப்பிடலாம்
திசையன்விளை மஸ்கோத் அல்வா இனி உங்கள் இல்லம் தேடி
வீட்டுத்தயாரிப்பு எள்ளு இட்லி பொடி
Reviews
There are no reviews yet.