கற்றாழை சர்பத் / Aloevera Sarpath with Sugar 500 ML
₹420.00 Original price was: ₹420.00.₹390.00Current price is: ₹390.00.
Out of stock
கற்றாழை சர்பத்
வாய்ப்புண்,வாய்நாற்றம் வயிற்றுப்புண், மலச்சிக்கல்,
நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு தோல் வியாதிகள் போன்ற பிரச்சினைகளுக்கு மிகுந்த பலன் தரக்கூடியது. மூட்டுகளில் பசைத் தன்மையை சமநிலையில் வைக்க உதவுகின்றது. தோல் சுருக்கத்தை குறைத்து பொலிவு உண்டாக்கக்கூடியது. செரிமானப் பாதையை பலப்படுத்துவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது.
ஒரு மூடியில் கற்றாழை சர்பத் எடுத்து ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.
5 | 0 | |
4 | 0 | |
3 | 0 | |
2 | 0 | |
1 | 0 |
Related Products
நம்ம திருநெல்வேலி தேன் குழல் முறுக்கு இனி உங்கள் வாங்க அண்ணாச்சியில்
காலை மாலை நேர டீ க்கு அருமையான Combination
57 in stock
மொறு மொறுப்பான பட்டர் முறுக்கு.
அருமையான ஸ்நாக்ஸோடு மாலை நேரத்தை கொண்டாடுங்கள்.
1 மாதம் வைத்து சாப்பிடலாம்
தரமான பனைக்கருப்பட்டி இனி உங்கள் வாங்க அண்ணாச்சியில்.
சுத்தமான கருப்பட்டியை இனி உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்
4 மாதம் வரை வைத்துக்கொள்ளலாம்.
Cash on Delivery now available!
திருநெல்வேலி ஓமப்பொடி இனி உங்கள் இல்லம் தேடி.
மாலை நேரத்தை ருசியான ஓமப்பொடியோடு கொண்டாடுங்கள்
வீட்டு தயாரிப்பு இட்லி பொடி
ருசியான மொறு மொறுப்பான மசாலா கடலை(masala kadalai) இனி உங்கள் வாங்க அண்ணாச்சியில்
1 மாதம் வைத்து சாப்பிடலாம்
வாய்வு, செரிமானக்கோளாறு போக்கும், இதயம் காக்கும்… பிரண்டை!
நம்ம தூத்துக்குடி மக்ரூன் இனி உங்கள் வாங்க அண்ணாச்சியில்
முந்திரியிலும் முட்டையிலும் செய்த ருசியான மக்ரூன் குழந்தைகளுக்கு பரிசளித்து மகிழுங்கள்
32 in stock
டீ காபிக்கு ஒரு அருமையான காம்பினேஷன்..
ஒரு கை துக்கடா(thukkada) எடுத்து போட்டுட்டு சாப்பிட்டே டீ ய குடிக்கிற சுகமே தனிதான்..
ஆர்டர போடுங்க..
ருசிய பாருங்க..
1 மாதம் வைத்து சாப்பிடலாம்.
80 in stock
சுக்கு கலந்து தயாரிக்கப்பட்ட திரிகடுகம் கருப்பட்டி.சளித்தொல்லை இருந்தால் நிச்சயம் திரிகடுகம் கருப்பட்டி கலந்து குடிங்க.. சளித்தொல்லை சுத்தமா நீங்கிரும்
Cash on Delivery now available!
Out of stock
திருநெல்வேலி மிளகுகாரச்சேவு இனி உங்கள் இல்லம் தேடி
60 in stock
Reviews
There are no reviews yet.