தூத்துக்குடி மக்ரூன் / Tuticorin Macroon

620.001,635.00

நம்ம தூத்துக்குடி மக்ரூன் இனி உங்கள் வாங்க அண்ணாச்சியில்

முந்திரியிலும் முட்டையிலும் செய்த ருசியான மக்ரூன் குழந்தைகளுக்கு பரிசளித்து மகிழுங்கள்

  Hurry up! Sale end in:
  Estimated Delivery: Tuesday, May 21 – Sunday, May 26
  ... people are viewing this right now

தூத்துக்குடி மக்ரூன்.

திருநெல்வேலிக்கு எப்படி அல்வாவோ.
தூத்துக்குடிக்கு மக்ரூன்.

ருசியோ ருசி.

“மக்ரூன்” என்பது போர்த்துக்கீசிய சொல்.
தூத்துக்குடியை ஆண்டு வந்த போர்த்துக்கீசிய மன்னர்கள் பிரேசில் நாட்டின் வடகிழக்கி பகுதிகளில் இருந்து கொல்லம் வழியாக கப்பல்களில் முந்திரிகொட்டைகளை கொண்டு வந்து “மக்ரூன்” செய்து சாப்பிட்டார்கள்.

கொல்லம் வழியாக வந்ததால் முந்திரிகொட்டையை குமரி மாவட்ட, தூத்துக்குடி மாவட்ட மக்கள் “கொல்லாக்கொட்டை” என்றும் அழைப்பார்கள்.

என்ன அண்ணாச்சி..
எப்படி மக்ரூன் உருவானதுனு தெரிஞ்சிக்கிட்டா போதுமா?.

ஆர்டர போட்டு
ருசிய பாருங்க..

முழுக்க முழுக்க முந்திரியும் முட்டையும் போட்டு தயார் செஞ்சது..

அப்படி எடுத்து வாய்ல போட்டதுமே சர்னு கரைஞ்ச்சிட்டே ஓடும் பாருங்க..

அட அட அட..

என்ன ருசி..
என்ன ருசி..

நன்றி

2 மாதம் வைத்து சாப்பிடலாம்

Weight N/A
weight

1KG, 300GM, 500GM

Based on 0 reviews

0.00 Overall
0%
0%
0%
0%
0%

Only logged in customers who have purchased this product may leave a review.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories