Nethili karuvadu/ நெத்திலி

(2 customer reviews)

320.00685.00

Enjoy the authentic taste of Nethili Karuvadu premium dried anchovy fish perfect for South Indian recipes. High in protein and rich in flavor, our Nethili dried fish brings traditional taste to your kitchen. Order fresh and naturally dried Nethili online at Vanga Annachi!

Cash on Delivery now available!

  Hurry up! Sale end in:
wws Selva / Pre-sale Questions Need Help? Contact Us via WhatsApp
  Estimated Delivery: Fri, Dec 06 – Wed, Dec 11
  ... people are viewing this right now

Nethili karuvadu/ நெத்திலி

Nethili karuvadu benifits :

நெத்திலி மீன் உடலில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது. இது புரதச் சத்து அதிகம் கொண்டுள்ளதால் சத்தான உணவாகக் கருதப்படுகிறது. குறைவான கலோரி அளவுடன், அதிகமான புரோட்டீன்கள் உள்ளதால், உடல் எடையை குறைக்க நெத்திலி மிகவும் உதவியாக இருக்கும்.

உடல் எடையை குறைக்கும் நோக்கத்தில் உள்ளவர்கள், நெத்திலியை பொரித்துவிடாமல் குழம்பாக சமைத்து உணவின் முழு ஊட்டச்சத்தையும் பெறலாம். தொடர்ந்து நெத்திலி மீனை உணவில் சேர்த்து வந்தால், கெட்ட கொழுப்புகள் குறையும், சரும பிரச்சனைகள் தவிர்க்கப்படும், மற்றும் கண் பார்வை வளரும். அதிக அளவு கால்சியம் உள்ளதால் பற்கள், எலும்புகளுக்கு வலிமை தரும்.

செலினியம் போன்ற தாதுக்கள் உள்ளதால் புற்றுநோய் தடுப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. மகப்பேறு காலத்தில் மற்றும் தாய்ப்பால் சுரக்க பெண்களுக்கு நெத்திலி மீனை சமைத்து தருவது வழக்கம்.”

சளி மற்றும் உடல் வலிக்கு சிறந்து விளங்கும் நெத்திலி கருவாடு

Weight N/A
weight

1KG, 250GM, 500GM

4.50
2 reviews
5
1
4
1
3
0
2
0
1
0
Add a review “Nethili karuvadu/ நெத்திலி”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Showing 1 - 2 of 2 reviews

  1. kamali

    delivery is delayed but product is very good

    [...]
  2. kumar

    good product

    [...]
My Cart
Wishlist
Recently Viewed
Compare Products (0 Products)
Compare Product
Compare Product
Compare Product
Compare Product
Categories
//
Our customer support team is here to answer your questions. Ask us anything!
👋 Hi, how can I help?