Maasi / மாசி கருவாடு
₹255.00 – ₹920.00
மாசி கருவாடு :
திருமணம் ஆன ஆண்கள், பெண்களுக்கும் தினமும் மாசி கருவாடு சாப்பாட்டில் கொடுக்கலாம்.
தினமும் மாசி கருவாடு சாப்பிட்டால் சப்த தாதுக்கள் உண்டாகும்.
அத்தனை நன்மைகள் மாசி கருவாட்டில் உள்ளது.
சொல்றேன் கேளுங்க அண்ணாச்சி..
இதனால் பெண்களுக்கு நீர்ப்பை, சினைப்பை, கருப்பை, மார்பகம், ஆகிய இந்த உறுப்புகளில் ஏற்றத்தாழ்வு இருந்தாலும் அல்லது ஒவ்வாமை இந்த உறுப்புகளில் இருந்தாலும் வாத ஓட்டம், பித்த ஓட்டம், ரத்த ஓட்டம் ஆகியவற்றை சீர் செய்து, பெண்களுக்கு கரு நின்று, கருவில் வளரும் குழந்தைக்கு ஆரோக்கியம் தந்து, நோயில்லா குழந்தையாக, நோயை எதிர்க்கும் குழந்தையாக, ஆயுள் உள்ள குழந்தையாக பிறக்கும். திருமணமான பெண்களுக்கு தினம் மாசிக்கருவாடு கொடுப்பது நமது வழக்கில் உள்ளது.
திருமணமான ஆண்களுக்கு மாசிக்கருவாடு உணவை தினம் கொடுப்பதற்கு காரணம் மருத்துவ குணம் தான். ஆண்குறி, விதைப்பை, விந்துப்பை, நீர்ப்பை, இவைகளை சரி செய்து உணர்ச்சி பெருக்கத்தை உண்டாக்கி, விந்து திரவத்தை உண்டாக்கி, விந்துவில் உயிரணு உண்டாக்கி, அந்த விந்துவில் உண்டாகும் கரு முழு ஆரோக்கியத்தோடும், ஆயுளோடும் இருப்பதற்கு காரணமான வாதஓட்டம், பித்த ஓட்டம், , ரத்த ஓட்டம் ஆகியவைகளில் தாழ்வை சீர் செய்து, ஆரோக்கியமான ஆண்களாக இருப்பதற்காக இந்த மாசிக்கருவாடு உணவை தினமும் கொடுப்பது நமது குடும்ப வழக்கமாகும்.
ஒவ்வொரு கருவாடுக்கும் ஒவ்வொரு தன்மை இருக்கும். ஆனால் மாசி கருவாடு மூளை, இருதயம், நுரையீரல், கல்லீரல், கணையம், சிறுநீரகம், எலும்பு, நரம்பு, தசை, கொழுப்பு பலப்படுத்தும். ஆணுக்கு ஆண் விந்து, அதிகரிக்க செய்வதோடு, குறைந்து இருந்தால் அதை ஈடுகட்டும் மிகச்சிறந்த உணவு ஆகும்.
தென் மாவட்டங்களில் ஒவ்வொரு வீட்டிலும் இந்த உணவு சிறப்பாக இன்றும் விரும்பி சாப்பிடுகிறார்கள்.
நிறைய ஊர்களில் இருந்து வாடிக்கையாளர்கள் சாப்பிட்டுவிட்டு ரொம்ப தரமா இருக்கு அண்ணாச்சினு சொல்லும்பொழுது அத்தனை மகிழ்ச்சியா இருக்கு..
ஆர்டர போடுங்க..
ஆரோக்கியமா இருங்க..
Weight | N/A |
---|---|
weight | 1KG, 250GM, 500GM |
5 |
|
0 |
4 |
|
0 |
3 |
|
0 |
2 |
|
0 |
1 |
|
0 |
Thank you!
Your review has been submittedRelated Products
நம்ம தூத்துக்குடி மக்ரூன் இனி உங்கள் வாங்க அண்ணாச்சியில்
முந்திரியிலும் முட்டையிலும் செய்த ருசியான மக்ரூன் குழந்தைகளுக்கு பரிசளித்து மகிழுங்கள்
45 in stock
53 in stock
திருநெல்வேலி மிச்சர் இனி உங்கள் இல்லம் தேடி..
ஒரு வாரம் வைத்து சாப்பிடலாம்
தரமான காய்ந்த வெள்ளாடு கறி(உப்புக்கண்டம்) இனி உங்கள் இல்லம் தேடி
நம்ம திருநெல்வேலி பூந்தி இனி உங்கள் வாங்க அண்ணாச்சியில்.
1 வாரம் வைத்து சாப்பிடலாம்
வீட்டுத்தயாரிப்பு பருப்புசாதப் பொடி
ரிங் முறுக்கு, சுருள் முறுக்கு, ஆந்திரமுறுக்குனு பல பேர்ல சுத்துர நம்ம ஊரு ரவுண்டு முறுக்கு இனி உங்கள் வாங்க அண்ணாச்சியில்.
மாலை நேர சுவையான ஸ்நாக்ஸ்.
நம்ம ஊரு சீனி மிட்டாய் இனி உங்கள் வாங்க அண்ணாச்சியில்.
மொறு மொறு சீனிமிட்டாய் ஆர்டர போடுங்க.
ஆனந்தமா சாப்பிடுங்க.
79 in stock
நம்ம திருநெல்வேலி தேன் குழல் முறுக்கு இனி உங்கள் வாங்க அண்ணாச்சியில்
காலை மாலை நேர டீ க்கு அருமையான Combination
57 in stock
தரமான பனைக்கருப்பட்டி இனி உங்கள் வாங்க அண்ணாச்சியில்.
சுத்தமான கருப்பட்டியை இனி உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்
4 மாதம் வரை வைத்துக்கொள்ளலாம்.
Reviews
There are no reviews yet.