Red Banana Malt / செவ்வாழை பழ மால்ட்

360.001,025.00

  Hurry up! Sale end in:
+
  ... people are viewing this right now

செவ்வாழை பழம் மால்ட்

செவ்வாழை பழம் சாப்பிடணும்னு நிறைய பேர் எதிர்பார்ப்பாங்க..

ஆனா எல்லா பக்கமும் கிடைக்கிறதுல்ல..

அதுனாலே செவ்வாழை பழ மால்ட் ரெடி செஞ்சாஞ்சு அண்ணாச்சி.

இதுல இருக்கிற நன்மைகள் ஒவ்வொன்னும் சொல்றேன் கேட்டுக்கோங்க அண்ணாச்சி.

* நல்ல ஜீரணசக்தி கொடுக்கிறது

* கிட்னி கல் வருவதை தடுக்கிறது.

பல் வலி, பல் அசைவு உள்ளவர்கள் தொடர்ந்து 21 நாட்கள் குடித்து வந்தால் பல் உறுதியாகும்

* நரம்புத்தளர்ச்சி உள்ளவர்கள் தினமும் எடுத்துவந்தால் நரம்புகள் பலப்பெறும் ஆண்மை தன்மை சீரடையும்.

* கண்பார்வை மங்கலாக ஆரமித்தால் தொடர்ந்து எடுத்துவந்தால் கண்பார்வை தெளிவடையும்

* ஒல்லியாக இருப்பவர்கள் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் நல்ல சதை போடும்..

நன்றாக கொதிச்சு இறக்குன பாலில் ஒன்றரை ஸ்பூன் கலந்து குடியுங்கள்.

இன்னும் கொஞ்சம் இனிப்பு தேவையாக இருந்தால் கொஞ்சம் நாட்டுச்சர்க்கரை கலந்து குடிக்கவும்..

அருமையாக இருக்கும்.

ஆர்டர போடுங்க..
ஆரோக்கியமா இருங்க.

Ingredients

Red Banana, Unrefined Jaggery powder, Cashew, Almond and Cardamom

Usage

Take 1.5 tbsp of Red Banana Malt, 100 ml of hot/cold milk, stir well and serve.

Don’t boil it along with milk.

• Red Banana Malt powder can be used in number of products like kheer, smoothies, cakes, muffins and health mixes.

Weight N/A
weight

1KG, 250GM, 500GM

Based on 0 reviews

0.00 Overall
0%
0%
0%
0%
0%
Be the first to review “Red Banana Malt / செவ்வாழை பழ மால்ட்”

Your email address will not be published. Required fields are marked *

Write a review

Reviews

There are no reviews yet.

General Inquiries

There are no inquiries yet.

SKU: VA14794 Category: Tags: , , ,
Close My Cart
Close Wishlist
Close Recently Viewed
Close
Close
Categories