Sale!

Sriviliputhur palkova / ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா

195.00465.00

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா இனி உங்கள் இல்லம் தேடி.

ஒரு வாரம் வைத்து சாப்பிடலாம்

Clear

Description

ஒவ்வோர் ஊருக்கும் ஏதாவது ஓர் உணவோ அல்லது பொருளோ அந்த ஊரின் அடையாளமாக இருக்கும். அந்த வகையில் ருசிக்கு ஶ்ரீவில்லிபுத்தூரின் அடையாளம் பால்கோவா. ஆண்டாளுக்கு அடுத்தபடியாக, செலிபிரிட்டி அந்தஸ்து ஶ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்குத்தான். நம் நண்பர்கள் அந்த ஊரைச் சேர்ந்தவர்களாக இருந்தால், அவர்கள் ஊருக்குக் கிளம்பும்போதெல்லாம், ‘பால்கோவா வாங்கிட்டு வராம சென்னையில கால் வெச்சிடாதே…’ என்று செல்ல மிரட்டலுடன் அனுப்பி வைப்போம். 

Additional information

Weight N/A
WEIGHT

1KG, 250GM, 500GM

Reviews

There are no reviews yet.

Be the first to review “Sriviliputhur palkova / ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா”

Your email address will not be published. Required fields are marked *