Sale!

சுக்கு மல்லி காபி பொடி/ Chukku Malli Coffee Podi

285.00680.00

Clear

Description

சுக்கு மல்லி காபி

1 ஸ்பூன் சுக்கு மல்லி பொடிய எடுத்து 200 மிலி தண்ணீர்ல போட்டு நல்ல கொதிக்க விடுங்க..(3-5 நிமிஷம்)..
அப்புறம் வடிகட்டி குடிங்க..

அட அட அட..

கொதிக்கும்பொழுதே வீடு முழுக்க சுக்கு வாசனை வீசுமே..

ஆர்டர போடுங்க..
ஆரோக்கியமா இருங்க..

இனிப்பிற்காக நாட்டுச்சர்க்கரை சேர்த்திருப்போம். இன்னும் இனிப்புச்சுவை தேவைப்பட்டால் சர்க்கரை கலந்து கொள்ளவும்

நன்றி.

6 மாதம் வைத்து பயன்படுத்தலாம்

Additional information

Weight N/A
WEIGHT

1KG, 250GM, 500GM

Reviews

There are no reviews yet.

Be the first to review “சுக்கு மல்லி காபி பொடி/ Chukku Malli Coffee Podi”

Your email address will not be published. Required fields are marked *