கருப்பட்டிய காய்ச்சி வடி கட்டி பின் உளுந்தங்களி மாவு சேர்த்து சிறிது நல்லெண்ணெய் விட்டு கிண்டவும்.. ஆரோக்கியமான களி தயார். பெண்களுக்கு மிகவும் அவசியமானது.
அவல் உடல் சூட்டை தணிக்கிறது. சத்துக்கள் நிறைந்த சிகப்பு அரிசியில் தயார் செய்யப்படுவது சிகப்பு அவல். உடலுக்கு உறுதியும், நோய் எதிர்ப்பு சக்தியும் தரும் சிகப்பு அவல்