Tirunelveli Mixture
₹230.00 – ₹450.00
திருநெல்வேலி மிச்சர் இனி உங்கள் இல்லம் தேடி..
ஒரு வாரம் வைத்து சாப்பிடலாம்
அல்வா துண்ட எடுத்து அப்படியே வாயில போட்டுட்டு கொஞ்சம் மிச்சர் எடுத்து சாப்பிடற சுகம் திருநெல்வேலி மக்களுக்கு மட்டுமே தெரியும்.
அந்த பூண்டு வாசனை அப்படியே எடுத்து எடுத்து இன்னும் சாப்பிட தோணும்.
Weight | N/A |
---|---|
weight | 250GM, 500GM, 750GM |
Based on 0 reviews
|
|
0% |
|
|
0% |
|
|
0% |
|
|
0% |
|
|
0% |
Only logged in customers who have purchased this product may leave a review.
Related Products
ரிங் முறுக்கு, சுருள் முறுக்கு, ஆந்திரமுறுக்குனு பல பேர்ல சுத்துர நம்ம ஊரு ரவுண்டு முறுக்கு இனி உங்கள் வாங்க அண்ணாச்சியில்.
மாலை நேர சுவையான ஸ்நாக்ஸ்.
நம்ம திருநெல்வேலி பூந்தி இனி உங்கள் வாங்க அண்ணாச்சியில்.
1 வாரம் வைத்து சாப்பிடலாம்
திருநெல்வேலி சாந்தி ஸ்வீட்ஸ் அல்வா
அட அட அட..
என்ன ருசி . என்ன ? ருசி..
ஆர்டர போடுங்க..இனி உங்கள் வீட்டுக்கே வரவழைத்து திருநெல்வேலி சாந்தி ஸ்வீட்ஸ் அல்வா
சாப்பிடுங்க.
1 வாரம் வைத்து சாப்பிடலாம்.
ருசியான மொறு மொறுப்பான மசாலா கடலை இனி உங்கள் வாங்க அண்ணாச்சியில்
1 மாதம் வைத்து சாப்பிடலாம்
திருநெல்வேலி லெட்சுமி லாலா ஷ்பெஷல் அல்வா
அட அட அட..
என்ன ருசி . என்ன ? ருசி..
ருசி நாக்குல தாண்டவம் ஆடுது..
ஆர்டர போடுங்க..
ஷ்பெஷல் அல்வா
சாப்பிடுங்க.
1 வாரம் வைத்து சாப்பிடலாம்
நம்ம திருநெல்வேலி தேன் குழல் முறுக்கு இனி உங்கள் வாங்க அண்ணாச்சியில்
காலை மாலை நேர டீ க்கு அருமையான Combination
57 in stock
சுக்கு கலந்து தயாரிக்கப்பட்ட திரிகடுகம் கருப்பட்டி.சளித்தொல்லை இருந்தால் நிச்சயம் திரிகடுகம் கருப்பட்டி கலந்து குடிங்க.. சளித்தொல்லை சுத்தமா நீங்கிரும்
வாய்வு, செரிமானக்கோளாறு போக்கும், இதயம் காக்கும்… பிரண்டை!
99 in stock
நம்ம தூத்துக்குடி மக்ரூன் இனி உங்கள் வாங்க அண்ணாச்சியில்
முந்திரியிலும் முட்டையிலும் செய்த ருசியான மக்ரூன் குழந்தைகளுக்கு பரிசளித்து மகிழுங்கள்
47 in stock
53 in stock
Reviews
There are no reviews yet.