கேப்பை அவல் / Ragi Flakes
₹220.00 – ₹320.00
கேப்பை அவல்.
கேப்பையில் இயற்கையாகவே அதிக இரும்புச்சத்து உள்ளது..
கேப்பை அவலை குழந்தைகள் விரும்பி உண்பார்கள் கேப்பை .
ஒரு ஆளுக்கு தினமும் 40 கிராம் போதும்.
4 ஸ்பூன் போதும்..
சூடான பாலில் இதை ஊற வைத்து கொஞ்சம் நாட்டுச்சர்க்கரை சேர்த்து ஆரோக்கிய உணவாக சாப்பிடலாம்..
மிகவும் நன்றாக இருக்கும்..
கேப்பையில் அதிக கால்சியம் சத்து உள்ளது..
எலும்புகளுக்கும், பற்களுக்கும் உறுதியாக கேப்பை வாரத்தில் அடிக்கடி எடுத்துக்கொள்வது நல்லது.
குழந்தை பெற்ற பெண்களுக்கு உடலில் சக்தி அதிகம் தேவைப்படுகிறது. தாய்ப்பால் அருந்தும் வயதில் இருக்கும் குழந்தைகளை கொண்ட பெண்கள் கேழ்வரகினால் செய்யப்பட்ட கஞ்சி மற்றும் இதர உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். தாய்மார்களுக்கும் உடல் சக்தி பெருகும்.
சிலர் உடலை அதிகம் வருத்திகொண்டு உழைப்பதால் இளம் வயதிலேயே வயதானவர்களை போன்று தோற்றத்தை பெறுகின்றனர். கேழ்வரகு கூல், களி போன்றவற்றை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு உடலில் “மிதியோனின், லைசின்” போன்ற வேதி பொருட்கள் அதிகம் உற்பத்தியாகி தோலில் சுருக்கங்கள் ஏற்படுதல் குறைந்து தோல் பளபளப்பு பெற்று இளமை தோற்றத்தை அதிகரிக்கிறது.
ஆர்டர போடுங்க..
ஆரோக்கியமா இருங்க..
நன்றி
Weight | N/A |
---|---|
weight | 1KG, 500GM |
5 | 0 | |
4 | 0 | |
3 | 0 | |
2 | 0 | |
1 | 0 |
Related Products
வீட்டுத்தயாரிப்பு எள்ளு இட்லி பொடி
தரமான பனைக்கருப்பட்டி இனி உங்கள் வாங்க அண்ணாச்சியில்.
சுத்தமான கருப்பட்டியை இனி உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்
4 மாதம் வரை வைத்துக்கொள்ளலாம்.
Cash on Delivery now available!
240 in stock
அதிக புரதசத்து நிறைந்த நெய் பொரிகடலை உருண்டை உங்கள் இல்லம் தேடி
திசையன்விளை மஸ்கோத் அல்வா இனி உங்கள் இல்லம் தேடி
மொறு மொறுப்பான பட்டர் முறுக்கு.
அருமையான ஸ்நாக்ஸோடு மாலை நேரத்தை கொண்டாடுங்கள்.
1 மாதம் வைத்து சாப்பிடலாம்
53 in stock
ருசியான மொறு மொறுப்பான மசாலா கடலை(masala kadalai) இனி உங்கள் வாங்க அண்ணாச்சியில்
1 மாதம் வைத்து சாப்பிடலாம்
திருநெல்வேலி மிளகுகாரச்சேவு இனி உங்கள் இல்லம் தேடி
60 in stock
நம்ம தூத்துக்குடி மக்ரூன் இனி உங்கள் வாங்க அண்ணாச்சியில்
முந்திரியிலும் முட்டையிலும் செய்த ருசியான மக்ரூன் குழந்தைகளுக்கு பரிசளித்து மகிழுங்கள்
36 in stock
நம்ம ஊரு சீனி மிட்டாய் இனி உங்கள் வாங்க அண்ணாச்சியில்.
மொறு மொறு சீனிமிட்டாய் ஆர்டர போடுங்க.
ஆனந்தமா சாப்பிடுங்க.
79 in stock
சிறுபருப்பு உருண்டை..
சிறுபருப்பை நன்றாக திரித்து, சர்க்கரை பொடியாக்கி, நாட்டு மாட்டு நெய் கலந்த அருமையான சிறுபருப்பு உருண்டை தயார்..
ஆர்டர போடுங்க..
ருசிய பாருங்க.20 நாட்கள் வைத்து சாப்பிடலாம்
Reviews
There are no reviews yet.