கேப்பை அவல் / Ragi Flakes
₹220.00 – ₹320.00
கேப்பை அவல்.
கேப்பையில் இயற்கையாகவே அதிக இரும்புச்சத்து உள்ளது..
கேப்பை அவலை குழந்தைகள் விரும்பி உண்பார்கள் கேப்பை .
ஒரு ஆளுக்கு தினமும் 40 கிராம் போதும்.
4 ஸ்பூன் போதும்..
சூடான பாலில் இதை ஊற வைத்து கொஞ்சம் நாட்டுச்சர்க்கரை சேர்த்து ஆரோக்கிய உணவாக சாப்பிடலாம்..
மிகவும் நன்றாக இருக்கும்..
கேப்பையில் அதிக கால்சியம் சத்து உள்ளது..
எலும்புகளுக்கும், பற்களுக்கும் உறுதியாக கேப்பை வாரத்தில் அடிக்கடி எடுத்துக்கொள்வது நல்லது.
குழந்தை பெற்ற பெண்களுக்கு உடலில் சக்தி அதிகம் தேவைப்படுகிறது. தாய்ப்பால் அருந்தும் வயதில் இருக்கும் குழந்தைகளை கொண்ட பெண்கள் கேழ்வரகினால் செய்யப்பட்ட கஞ்சி மற்றும் இதர உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். தாய்மார்களுக்கும் உடல் சக்தி பெருகும்.
சிலர் உடலை அதிகம் வருத்திகொண்டு உழைப்பதால் இளம் வயதிலேயே வயதானவர்களை போன்று தோற்றத்தை பெறுகின்றனர். கேழ்வரகு கூல், களி போன்றவற்றை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு உடலில் “மிதியோனின், லைசின்” போன்ற வேதி பொருட்கள் அதிகம் உற்பத்தியாகி தோலில் சுருக்கங்கள் ஏற்படுதல் குறைந்து தோல் பளபளப்பு பெற்று இளமை தோற்றத்தை அதிகரிக்கிறது.
ஆர்டர போடுங்க..
ஆரோக்கியமா இருங்க..
நன்றி
Weight | N/A |
---|---|
weight | 1KG, 500GM |
5 |
|
0 |
4 |
|
0 |
3 |
|
0 |
2 |
|
0 |
1 |
|
0 |
Thank you!
Your review has been submittedRelated Products
நம்ம திருநெல்வேலி பூந்தி இனி உங்கள் வாங்க அண்ணாச்சியில்.
1 வாரம் வைத்து சாப்பிடலாம்
நம்ம ஊர் மொறு மொறு காரபூந்தி இனி உங்கள் வாங்க அண்ணாச்சியில்.
1 மாதம் வைத்து சாப்பிடலாம்
87 in stock
நம்ம தூத்துக்குடி மக்ரூன் இனி உங்கள் வாங்க அண்ணாச்சியில்
முந்திரியிலும் முட்டையிலும் செய்த ருசியான மக்ரூன் குழந்தைகளுக்கு பரிசளித்து மகிழுங்கள்
45 in stock
ருசியான மொறு மொறுப்பான மசாலா கடலை இனி உங்கள் வாங்க அண்ணாச்சியில்
1 மாதம் வைத்து சாப்பிடலாம்
வாய்வு, செரிமானக்கோளாறு போக்கும், இதயம் காக்கும்… பிரண்டை!
சுக்கு கலந்து தயாரிக்கப்பட்ட திரிகடுகம் கருப்பட்டி.சளித்தொல்லை இருந்தால் நிச்சயம் திரிகடுகம் கருப்பட்டி கலந்து குடிங்க.. சளித்தொல்லை சுத்தமா நீங்கிரும்
Out of stock
திருநெல்வேலி லெட்சுமி லாலா நெய் மைசூர் பாகு..
அட அட அட..
என்ன ருசி . என்ன ? ருசி..
ருசி நாக்குல தாண்டவம் ஆடுது..
ஆர்டர போடுங்க..
நெய் மைசூர்பா
சாப்பிடுங்க.
4 நாட்கள் வைத்து சாப்பிடலாம்.
கோவில்பட்டி எள்ளுமிட்டாய் இனி உங்கள் இல்லம் தேடி
சத்தான ருசியான எள்ளுமிட்டாயை குழந்தைகளுக்கு கொடுங்கள்.
2 மாதம் வைத்து சாப்பிடலாம்
திருநெல்வேலி மிளகுகாரச்சேவு இனி உங்கள் இல்லம் தேடி
60 in stock
53 in stock
Reviews
There are no reviews yet.