மரச்செக்கு கடலை எண்ணெய் / Wood Pressed Groundnut oil
₹235.00 – ₹1,455.00
நம்ம திருநெல்வேலியில் தரமான மரச்செக்கு எண்ணெய் தயாரிப்பு இடங்களில் இருந்து வாங்கி அனுப்புகிறோம்.
மரச்செக்கு கடலை எண்ணெய்
ஆர்டர போடுங்க..
நீங்களே தரத்தை பாருங்க.
Weight | N/A |
---|---|
weight | 0.5 Ltr, 1 Ltr, 2 Ltr, 5 Ltr |
Based on 2 reviews
|
|
100% |
|
|
0% |
|
|
0% |
|
|
0% |
|
|
0% |
Only logged in customers who have purchased this product may leave a review.
2 reviews for மரச்செக்கு கடலை எண்ணெய் / Wood Pressed Groundnut oil
Related Products
தரமான பனைக்கருப்பட்டி இனி உங்கள் வாங்க அண்ணாச்சியில்.
சுத்தமான கருப்பட்டியை இனி உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்
4 மாதம் வரை வைத்துக்கொள்ளலாம்.
திருநெல்வேலி ஓமப்பொடி இனி உங்கள் இல்லம் தேடி.
மாலை நேரத்தை ருசியான ஓமப்பொடியோடு கொண்டாடுங்கள்
ரிங் முறுக்கு, சுருள் முறுக்கு, ஆந்திரமுறுக்குனு பல பேர்ல சுத்துர நம்ம ஊரு ரவுண்டு முறுக்கு இனி உங்கள் வாங்க அண்ணாச்சியில்.
மாலை நேர சுவையான ஸ்நாக்ஸ்.
திருநெல்வேலி லெட்சுமி லாலா ஷ்பெஷல் அல்வா
அட அட அட..
என்ன ருசி . என்ன ? ருசி..
ருசி நாக்குல தாண்டவம் ஆடுது..
ஆர்டர போடுங்க..
ஷ்பெஷல் அல்வா
சாப்பிடுங்க.
1 வாரம் வைத்து சாப்பிடலாம்
தரமான காய்ந்த வெள்ளாடு கறி(உப்புக்கண்டம்) இனி உங்கள் இல்லம் தேடி
சுக்கு கலந்து தயாரிக்கப்பட்ட திரிகடுகம் கருப்பட்டி.சளித்தொல்லை இருந்தால் நிச்சயம் திரிகடுகம் கருப்பட்டி கலந்து குடிங்க.. சளித்தொல்லை சுத்தமா நீங்கிரும்
திருநெல்வேலி மிச்சர் இனி உங்கள் இல்லம் தேடி..
ஒரு வாரம் வைத்து சாப்பிடலாம்
நம்ம திருநெல்வேலி தேன் குழல் முறுக்கு இனி உங்கள் வாங்க அண்ணாச்சியில்
காலை மாலை நேர டீ க்கு அருமையான Combination
57 in stock
நம்ம ஊர் திருவிழாவுல இனிப்பு சேவுக்காக அழுது அடம்பிடிச்சிருப்போம்.
இனி மொறு மொறு இனிப்பு சேவு உங்கள் வாங்க அண்ணாச்சியில்.
2 வாரம் வைத்து சாப்பிடலாம்
81 in stock
Elevate your hair care routine with our rejuvenating Hair Growth Oil and 30 ML Hair Serum.
Maruthi (verified owner) –
R.Logeswari (verified owner) –