Carrot Malt / கேரட் மால்ட்
₹360.00 – ₹975.00
கேரட் மால்ட்
கேரட், நாட்டுச்சர்க்கரை, முந்திரி, பாதாம், ஏலக்காய் கலந்து தயார் செய்தது..
100% Natural..
எந்த வித செயற்கை மனமூட்டிகளும், நிறமூட்டிகளும் சேர்க்காதது..
* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது
* கண்பார்வை பலப்படுகிறது.
* தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
* நீரிழிவு அளவை கட்டுக்குள் வைக்கிறது
* முகம் பொலிவடையும்
Ingredients
Carrot, Unrefined Jaggery powder, Cashew, Almond and Cardamom
Usage
* Take 1.5 tbsp of Carrot malt 100 ml of hot/cold milk, stir well and serve.
* Don’t boil it along with milk.
* Carrot malt powder can be used in number of products like kheer, smoothies, cakes, muffins and health mixes.
Health Benefits :
For good Eyesight
Improves Hair growth
Supports for healthy skin
Weight | N/A |
---|---|
weight | 1KG, 250GM, 500GM |
Based on 0 reviews
|
|
0% |
|
|
0% |
|
|
0% |
|
|
0% |
|
|
0% |
Only logged in customers who have purchased this product may leave a review.
Related Products
ரிங் முறுக்கு, சுருள் முறுக்கு, ஆந்திரமுறுக்குனு பல பேர்ல சுத்துர நம்ம ஊரு ரவுண்டு முறுக்கு இனி உங்கள் வாங்க அண்ணாச்சியில்.
மாலை நேர சுவையான ஸ்நாக்ஸ்.
திருநெல்வேலி லெட்சுமி லாலா ஷ்பெஷல் அல்வா
அட அட அட..
என்ன ருசி . என்ன ? ருசி..
ருசி நாக்குல தாண்டவம் ஆடுது..
ஆர்டர போடுங்க..
ஷ்பெஷல் அல்வா
சாப்பிடுங்க.
1 வாரம் வைத்து சாப்பிடலாம்
சுக்கு கலந்து தயாரிக்கப்பட்ட திரிகடுகம் கருப்பட்டி.சளித்தொல்லை இருந்தால் நிச்சயம் திரிகடுகம் கருப்பட்டி கலந்து குடிங்க.. சளித்தொல்லை சுத்தமா நீங்கிரும்
458 in stock
திருநெல்வேலி மிச்சர் இனி உங்கள் இல்லம் தேடி..
ஒரு வாரம் வைத்து சாப்பிடலாம்
வாடிக்கையாளர்கள் நிறைய பேரு பருத்திப்பால் மிக்ஸ் கேட்டிருந்தீங்க..
Sucrose சேர்க்காம வேணும்னு கேட்டிருந்தீங்க..
Trail தயார் செய்தோம்.
மிக அருமையான ருசி..
பன்ங்கற்கண்டு, நாட்டுச்சர்க்கரை கலந்து அருமையாக இருக்கு…
ஒரு கிளாஸ் பாலில் ஒரு 1.5 Spoon பருத்த்திப்பால் மிக்ஸ் எடுத்து கலந்து குடிங்க..
அருமையான ருசி..
ஆரோக்கியமா இருங்க..
நன்றி..
Ingredients : Finger millet • Pear millet • Sorghum • Red Sorghum • Wheat • Foxtail millet • Kodo millet • Little millet • Barnyard millet • Black chana • Maize
Reviews
There are no reviews yet.