Couples Legiyam ( Kayakalpam)
₹1,740.00 – ₹2,460.00
Dosage: Daily Health Supplement (2-10) gm daily 2 times one hour before food, chew and swallow slowly. Then, drink 100 ml of milk
Indication: Very good kayakalpam (Rejuvenate), Improves male virility by health progeny, Lack of strength. Spermatorrhea, Increases the quantity of serminal fluid, Sperm count & Sperm motility, Blood cell disorders, Sexual neurasthenia, Impotence. Female sexual arousal, Male and female infertility. Its regular intake promotes vital power (ojas) Lustre, Dellys ageing & Longevity.
அளவு: 2-10 கிராம் தினம் 2 வேளை உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன் மெதுவாக சுவைத்து சாப்பிடவும் அல்லது மென்றும் விழுங்கலாம். பிறகு 100 மிலி பால் அருந்த வேண்டும் .
தீரும் நோய்கள்: மிகச் சிறந்த காயகல்பம். ஆரோக்கியமான சந்ததியை உண்டாக்கக்கூடிய ஆண்மை வீரியத்தை உடையது, பலவீனம், தானே விந்து கழிதல், விந்து திரவத்தையும், விந்தணுக்களின் அளவையும், வீரியத்தையும் அதிகப்படுத்தல், இரத்தணுக்கள் மாறுபாடு, கலவியல் நரம்பு தளர்ச்சி, ஆண்மையின்மை, பெண்மையின்மை, ஆண் பெண் மலட்டுத்தன்மை. தொடர்ந்து சாப்பிட்டு வர சிறந்த தாதுசக்தி (ஒஜஸ்), பொலிவு, முதுமை தள்ளிப்போடுதல் & நீண்ட ஆயுளையும் தரும்.
Do not use fingers to take the product.close the lid air tight after every use.
Weight | N/A |
---|---|
weight | 450 GM, 900 GM |
5 |
|
0 |
4 |
|
0 |
3 |
|
0 |
2 |
|
0 |
1 |
|
0 |
Related Products
ரிங் முறுக்கு, சுருள் முறுக்கு, ஆந்திரமுறுக்குனு பல பேர்ல சுத்துர நம்ம ஊரு ரவுண்டு முறுக்கு இனி உங்கள் வாங்க அண்ணாச்சியில்.
மாலை நேர சுவையான ஸ்நாக்ஸ்.
திருநெல்வேலி லெட்சுமி லாலா நெய் மைசூர் பாகு..
அட அட அட..
என்ன ருசி . என்ன ? ருசி..
ருசி நாக்குல தாண்டவம் ஆடுது..
ஆர்டர போடுங்க..
நெய் மைசூர்பா
சாப்பிடுங்க.
4 நாட்கள் வைத்து சாப்பிடலாம்.
வாய்வு, செரிமானக்கோளாறு போக்கும், இதயம் காக்கும்… பிரண்டை!
நம்ம தூத்துக்குடி மக்ரூன் இனி உங்கள் வாங்க அண்ணாச்சியில்
முந்திரியிலும் முட்டையிலும் செய்த ருசியான மக்ரூன் குழந்தைகளுக்கு பரிசளித்து மகிழுங்கள்
32 in stock
தரமான பனைக்கருப்பட்டி இனி உங்கள் வாங்க அண்ணாச்சியில்.
சுத்தமான கருப்பட்டியை இனி உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்
4 மாதம் வரை வைத்துக்கொள்ளலாம்.
Cash on Delivery now available!
அதிக புரதசத்து நிறைந்த நெய் பொரிகடலை உருண்டை உங்கள் இல்லம் தேடி
சுக்கு கலந்து தயாரிக்கப்பட்ட திரிகடுகம் கருப்பட்டி.சளித்தொல்லை இருந்தால் நிச்சயம் திரிகடுகம் கருப்பட்டி கலந்து குடிங்க.. சளித்தொல்லை சுத்தமா நீங்கிரும்
Cash on Delivery now available!
Out of stock
the authentic taste of Udangudi Karupatti Halwa, a traditional South Indian delicacy made with pure palm jaggery. Known for its rich flavor and natural sweetness, this healthy treat is crafted without refined sugar, offering a guilt-free indulgence. Order now to enjoy the authentic, melt-in-your-mouth taste of Tamil Nadu’s finest Karupatti Halwa delivered straight to your doorstep.
njoy the authentic taste of Srivilliputhur Palkova, a rich and creamy South Indian sweet made with pure milk and sugar. Order online for a delicious, traditional treat from Tamil Nadu!
Out of stock
சிறுபருப்பு உருண்டை..
சிறுபருப்பை நன்றாக திரித்து, சர்க்கரை பொடியாக்கி, நாட்டு மாட்டு நெய் கலந்த அருமையான சிறுபருப்பு உருண்டை தயார்..
ஆர்டர போடுங்க..
ருசிய பாருங்க.20 நாட்கள் வைத்து சாப்பிடலாம்
Reviews
There are no reviews yet.