Egg Biscuit/ Baby Biscuit
எடுத்து வாய்ல போட்டதும் அப்படியே தண்ணியா கரைஞ்சு உள்ளே போயிரும்..
அரைகிலோ ஒரு ஆளே சாப்பிட்டு காலி ஆக்கிருவாங்க..
அப்படி ஒரு ருசி.
முட்டை வாசனை வீடு முழுவதும் வீசும்.
குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.
1 மாதம் வைச்சு சாப்பிடலாம்.
Reviews
There are no reviews yet.