திருநெல்வேலி மிளகு காரச்சேவு / Milagu Karachev
₹320.00 – ₹590.00
திருநெல்வேலி மிளகுகாரச்சேவு இனி உங்கள் இல்லம் தேடி
திருநெல்வேலி மிளகு காரச்சேவு / Milagu Karachev
திருநெல்வேலி அல்வாக்கு மட்டுமே பிரபலம் இல்லங்க. நம்ம ஊரு மிளகு காரச்சேவு ருசி அறியாதவங்க யாருமே இருக்கமாட்டாங்க.
எப்போ யார் வீட்டுக்கு வந்தாலும் டீயும் மிளகு காரச்சேவும் கண்டிப்பாக இருக்கும்.
Weight | N/A |
---|---|
weight | 1KG, 250GM, 500GM, 750GM |
5 |
|
0 |
4 |
|
0 |
3 |
|
0 |
2 |
|
0 |
1 |
|
0 |
Related Products
ரிங் முறுக்கு, சுருள் முறுக்கு, ஆந்திரமுறுக்குனு பல பேர்ல சுத்துர நம்ம ஊரு ரவுண்டு முறுக்கு இனி உங்கள் வாங்க அண்ணாச்சியில்.
மாலை நேர சுவையான ஸ்நாக்ஸ்.
240 in stock
அதிக புரதசத்து நிறைந்த நெய் பொரிகடலை உருண்டை உங்கள் இல்லம் தேடி
53 in stock
திருநெல்வேலி ஓமப்பொடி இனி உங்கள் இல்லம் தேடி.
மாலை நேரத்தை ருசியான ஓமப்பொடியோடு கொண்டாடுங்கள்
நம்ம ஊர் திருவிழாவுல இனிப்பு சேவுக்காக அழுது அடம்பிடிச்சிருப்போம்.
இனி மொறு மொறு இனிப்பு சேவு உங்கள் வாங்க அண்ணாச்சியில்.
2 வாரம் வைத்து சாப்பிடலாம்
81 in stock
நம்ம ஊர் மொறு மொறு காரபூந்தி இனி உங்கள் வாங்க அண்ணாச்சியில்.
1 மாதம் வைத்து சாப்பிடலாம்
82 in stock
தரமான காய்ந்த வெள்ளாடு கறி(உப்புக்கண்டம்) இனி உங்கள் இல்லம் தேடி
சிறுபருப்பு உருண்டை..
சிறுபருப்பை நன்றாக திரித்து, சர்க்கரை பொடியாக்கி, நாட்டு மாட்டு நெய் கலந்த அருமையான சிறுபருப்பு உருண்டை தயார்..
ஆர்டர போடுங்க..
ருசிய பாருங்க.20 நாட்கள் வைத்து சாப்பிடலாம்
quality Maasi Karuvadu, traditionally sun-dried fish, rich in nutrients and flavor. Perfect for adding authentic taste to your dishes. Order fresh, naturally processed dry fish online at Vanga Annachi!
Reviews
There are no reviews yet.