நன்றி நன்றி நன்றி..
ஸ்ரீவில்லிபுத்தூர்ல ஒவ்வொரு Factory ஆ போய் ருசி பார்த்து பார்த்து எந்த கடை பால்கோவா, பால் அல்வா வாங்க அண்ணாச்சில இணைக்கலாம்னு தேடி அலைஞ்சோம்..
வாடிக்கையாளர்களுக்கு நம்ம ஊரு ருசியான பலகார, இனிப்பு வகைகளை கொடுத்து சந்தோஷ படுத்தணும்கிறதுல இருக்கிற மகிழ்ச்சியே அதிகம் எங்களை ஓட வைக்குது..
வாங்க அண்ணாச்சி
பால்கோவா,
வாங்க அண்ணாச்சி
பால்அல்வா..
என் நண்பர்கள், எங்க வீட்ல எல்லாருக்கும் கொடுத்து கேட்டு பார்த்தோம்.
சாப்பிட்ட அத்தனை பேரும்
ஏல செல்வா..
இதை முதல “வாங்க அண்ணாச்சி” ல இணைச்சிருடா..
வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி பாரு..
எப்படி பாராட்டுறாங்க பாருனு சொன்னாங்க..
நம்ம பிராண்ட்லேயே தயாரிச்சு அனுப்ப ஆரமிச்சோம்..
நீங்க கொடுத்த ஆதரவு உண்மையாகவே எங்களை மிக மிக அதிகம் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது
.
புது வீடு கட்ட முன்னாடிலாம் ஈர மணல் அடிச்சு ரோட்ல போட்டுருப்பாங்க..
அந்த மாதிரி சரல் சரலா இருக்குது..
எடுத்து சாப்பிட சாப்பிட காலியாகிட்டே இருக்குது..
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருக்குமே ரொம்ப பிடிக்குது..
சாப்பிட்டு பார்த்துட்டு நீங்களே சொல்லுங்க அண்ணாச்சி..
அந்த மணல் மணலா இருக்கிற ருசியே வேற உலகத்துக்கு போயிருவீங்க..
நன்றி நன்றி நன்றி.
Syed Azhar (verified owner) –
Good product
கந்தசாமி கந்தசாமி (verified owner) –
Super ❤️