அரை டம்ளர் கஞ்சி மிக்ஸ் எடுத்து , 3 டம்ளர் தண்ணீர் எடுத்து அடுப்பில் சிம்மில் வைத்து 20 நிமிடம் வேக வைக்கவும்..
அடிக்கடி கிண்ட வேண்டாம்.. ஒரு இரண்டு முறை கிளறி விடவும்..
20 நிமிடத்தில் நன்றாக வெந்துவிடும்..
இறக்கியதும் , உப்பு போட்டு கொத்தமல்லி இலை சேர்த்து சாப்பிடலாம்.
மோர், அல்லது தயிர் கலந்து குடிக்கலாம்
வீட்டில் சாம்பார், ரசம் வைத்திருந்தால் அதனுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.
ஆர்டர போடுங்க..
ஆரோக்கியமா இருங்க.
yogalakshmi Mathivaanan (verified owner) –
Ok product
Bala Murugan (verified owner) –
It’s really a very good product and quality also good